தூத்துக்குடியில் பேசிய கனிமொழி, ``மீண்டும் மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டால் ஜனநாயகம், பாதுகாப்பு, மதநல்லிணக்கம் ஆகியவை குறித்து நாம் அறிந்திருக்கின்ற இந்தியாவை மறந்துவிட வேண்டிய சூழல் ஏற்படும். நாஜிகளுக்கும், பா.ஜ.க, அ.தி.மு.க கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை” எனத் தெரிவித்தார்.