கூகுள் மேப் பயன்படுத்தி பயணிக்கும்போது நம் வழியில் ஏதேனும் விபத்து நடந்திருந்தால் அதை முன்னதாகவே அறிவித்துவிடும். ஒரு பயனாளர் விபத்து நடந்துள்ளது என கூகுளில் தெரிவித்தால் அதைக்கொண்டு அதே வழியில் பயணிக்கும் மற்ற பயனாளர்களுக்கு விபத்து செய்தியைக் கொண்டு சேர்க்கும். மேலும், அவர்கள் பயணிக்க வேறு வழியைக் காட்டும்.