`பப்ஜி' தரப்பில் ஒரு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 6 மணிநேரங்களுக்குமேல் இனி பப்ஜி ஆடமுடியாது என்பதே அந்தக் கட்டுப்பாடு. இது இந்தியாவில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே தற்போது விதிக்கப்பட்டுள்ளது. 6 மணி நேரங்கள் ஆகிவிட்டால் `Health Reminder' என்று ஒன்று தோன்றி நாளைதான் ஆடமுடியும் என்று கூறுகிறது.