ஜி.டி.பி குறித்து பேசிய ரகுராம் ராஜன், `இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7% என்பதை எந்தக் கணக்கீட்டின்படி சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை பொருளாதார வளர்ச்சி 7 % எட்டவில்லை என்றே கருதுகிறேன். எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் என்பதே தெரியவில்லை’ என்றார். 

TamilFlashNews.com
Open App