ஓலா கால் டாக்ஸி நிறுவனம், அடுத்தகட்ட வளர்ச்சிக்காக 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் அவர்களின் சேவையில் மேலும் 10,000 கார்கள் இணைக்கப்படவுள்ளன. அதன்பின்னர், 'செல்ஃப் டிரைவ்' பயன்பாட்டுக்கு ஓலா கார்களை ஈடுபடுத்தவுள்ளார்கள்.

TamilFlashNews.com
Open App