அளவு கம்மியாக இருக்கும் ஆழ்துளை நீரை கம்ப்ரஸர் மோட்டார் உதவியுடன் எளிதாக இறைக்கும்படியான `பல்ஸ் ஜெட் பைப்பை' கரூர் மாவட்ட உள்ளூர் விஞ்ஞானி காஜா மொய்தீன் என்பவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கீழ்மட்ட தண்ணீர் குறைவாக இருந்தாலும், அதைச் சரியாக வெளியே எடுத்துவந்து தரும்படி அமைத்துள்ளார்.