நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் மார்ச் 27-ம் தேதி வரை 85.1 % தொகை மட்டுமே வருமான வரி வசூலாகி உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடிதம் எழுதியுள்ளது. 

TamilFlashNews.com
Open App