டெல்லி-என்.சி.ஆர், மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய ஏழு பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் குறித்து புரோகரேஜ் நிறுவனமான அனராக் ஆய்வு மேற்கொண்டது. இதில், கடந்த 5 ஆண்டுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளின் விலை 7% அதிகரித்திருப்பதும், விற்பனை 28% குறைந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது 

TamilFlashNews.com
Open App