தர்மபுரி அரூரை அடுத்துள்ள சிட்டிலிங்கி பழங்குடியின கிராமத்தில் ரெஜி ஜார்ஜ் – லலிதா எனும் மருத்துவத் தம்பதியினர் கடந்த 25 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகின்றனர். கிராமத்தில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்கின்றனர் அந்தத் தம்பதியினர். அதற்காகவே அவர்கள் தங்கள் வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறார்கள்.