கடந்த ஒரு வருடமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தாமலேயே வாழ்ந்துவருகின்றனர் ஆப்பிரிக்காவில் உள்ள சாடு (Chad) நாட்டு மக்கள். இதற்குக் காரணம் அந்நாட்டு மக்கள் அல்ல; அந்நாட்டு அரசு. 2018-ல் சமூக வலைதளங்களுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள தடைதான், மக்களின் இந்த ஒரு வருட `வாட்ஸ்அப் வனவாசத்துக்கு' காரணம். 

TamilFlashNews.com
Open App