டார்க் மோடு மற்றும் பயோமெட்ரிக் லாக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் வாட்ஸ்அப்புக்கு வருவதாக நீண்டநாளாகவே செய்திகள் வந்துகொண்டிருந்தன. தற்போது இவை இரண்டையும் தன்னுடைய பீட்டா வெர்ஷனில் சோதனை செய்துவருகிறது வாட்ஸ்அப். விரைவில் 2.19.3 வெர்ஷனிலிருந்து அனைத்து பயனாளர்களுக்கும் இதை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.