ராணுவப் பயன்பாட்டுக்கான எமிசாட் செயற்கைக் கோள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் காலை 9.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.