வார்னே உடன் செய்துகொண்ட சவாலை நிறைவேற்றுவதற்காக மேத்யூ ஹெய்டன் மாறுவேடத்தில் தி.நகர் தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். இது தொடர்பாக அவர், `1,000 ரூபாய்க்கு குறைவாக பொருள்களை வாங்க முடியாது என வார்னே சவால் விட்டார். தி.நகரில் லுங்கி, சட்டை, வாட்ச் உள்ளிட்ட பொருள்களை வாங்கினேன். நான் ஜெயித்துவிட்டேன்’ என்கிறார்.

TamilFlashNews.com
Open App