ஒரு கையில் கோழிக்குஞ்சும் மற்றொரு கையில் பணத்துடன் சிறுவன் ஒருவன் பரிதாபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் சைக்கிள் ஓட்டியபோது கோழிக்குஞ்சு ஒன்று  அடிபட்டு விட்டது. உடனடியாக தான் வைத்திருந்த பணத்துடன் கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளான்.