வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது. ரெப்போ விகிதத்தில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App