ஆப்பிளின் துணை நிறுவனமான பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் 'பவர் பீட்ஸ் புரோ' என்ற புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பவர் பீட்ஸ் இயர்போன்களை ஐந்து நிமிடத்தில் சார்ஜ் செய்து, ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதன் பேட்டரி, சுமார் 9 மணி நேரம் வரை  நீடிக்கக்கூடியது.