நேற்றைய ஐபிஎல் ஆட்டம் முடிந்த பிறகு சி.எஸ்.கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசலுக்கும் வாழ்த்து தெரிவித்து. அதை ரீ- ட்வீட் செய்த கே.கே.ஆர்,  `மூணு நாள்ல மீட் பண்ணலாம்’ என ரிப்ளை செய்ய பதிலுக்குச் சென்னையும்  `வடிவேல் ரியாக்‌ஷன்’ கொடுக்க, ஒரே அதகளம்தான். வரும் 9-ம் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 

TamilFlashNews.com
Open App