யிலாடுதுறைக்கு அருகே உள்ள சிவதலம் திருக்கடவூர். இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாத உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை உற்சவம் வரும் 10.4.19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11.4.19 அன்று அமிர்தகடேஸ்வரர் பூதவாகனத்தில் அம்மையுடன் எழுந்தருள்வார்.