ஒன் ப்ளஸ்ஸின் அடுத்த மாடல் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஒன் ப்ளஸ் 7ல் மூன்று கேமராக்கள். அதிலொன்று, 48 மெகாபிக்ஸல் என்கிறார்கள். மேலும்  கூடுதலாக இரண்டு நிறங்களில் மொபைல்கள் கிடைக்கும் என்கின்றன வெளியாகியிருக்கும் தகவல்கள். எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

TamilFlashNews.com
Open App