சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 அப்டேட்டில்,  'Better Perfomance'  என்பதைத் தேர்வுசெய்யும்போதும் 'safely eject' என்பதைத் தேர்வுசெய்யாமல், ஃபிளாஷ் டிரைவ்களை ரிமூவ் செய்துகொள்ள முடியும்.  Windows 10 அப்டேட் 1809 -க்குப் பிறகு இருக்கும் வெர்ஷன்களில் இதைப் பெற்றுக்கொள்ள முடியும் என மைக்ரோசாஃப்ட்  தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App