நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பிளாக் ஹோலின் முதல் புகைப்படத்தை நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. 2012 -ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட  EHT திட்டத்தின்மூலம் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

TamilFlashNews.com
Open App