கடந்த மார்ச் மாதத்தில், இந்திய நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை நாக்ரி.காம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஆள்சேர்ப்பு 12% அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஐ.டி துறையில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 38% டிமாண்டு அதிகரித்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App