இன்று காலை ராஜஸ்தான் பயணத்துக்குத் தயாரானார்கள், சி.எஸ்.கே டீம். காலையில் விமான நிலையம் வந்த தோனி, ஃப்ளைட் ஏற நேரம் இருந்ததால் வழக்கம்போல தரையில் படுத்துவிட்டார். இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிக்குப் பிறகு உங்களுக்கு காலை ஃப்ளைட் இருந்தால் இப்படித்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App