மதுரை சித்திரைத் திருவிழாவில் மூன்று நாள்கள் மாசிவீதி சுற்றிய மீனாட்சியும் சுந்தரேசுவரரும், இன்று(வியாழக்கிழமை)  மாசிவீதி வலம்வராமல் நேராகக் கோயிலுக்குத் தெற்கில் உள்ள வில்லாபுரம் கிராமத்துக்குச் செல்கின்றனர். அங்கே பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.