புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் நாகநாதர் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்த் திருவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.