சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் என்பவர், பைகளுக்கு காசு வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு எதிராக வழக்குப் போட்டுள்ளார். ரூ.399 மதிப்புள்ள ஷுவை பைகளுடன் சேர்த்து ரூ.402 வசூலித்ததால் நீதிமன்றம் சென்றார். இந்த வழக்கில் ரூ.9000 பாட்டா நிறுவனம் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.