போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்த , அ.தி.மு.க-வின் நிர்வாகியான சவிதா அருண்பிரசாத், இரவில், கைகளில், வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று பணப்பட்டுவாடா செய்யும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி!