மசூதியில் பெண்களையும் தொழுகைக்கு அனுமதிக்கக் கோரி, இஸ்லாமியத் தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுவின் விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளது.