கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைப்பு செய்து சாதனை படைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் 100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவர் இதனை செய்திருக்கிறார். இவரை பாராட்டலாமே...!