`நடைபெறவிருக்கின்ற இடைத்தேர்தல்களில் எல்லா தொகுதிகளிலும் ஜெயித்துவிட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஸ்டாலின் பேசி வருகிறார். நாங்க என்ன அந்தளவுக்கு மோசமாகவா இருக்கிறோம்' என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.