கோவை பா.ஜ.க வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனிடம், நீட் தொடர்பாக பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்ற கேள்வி எழுப்பப்பட்டது, கேள்வி எழுப்ப உங்களுக்கு உரிமை இருக்கிறது. பதில் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது' என்றவர் பதில் எதுவும் சொல்லாமல் பேட்டியை முடித்துக்கொண்டார்.