`சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா ராமதாஸ் அவர்களை ஸ்டாலின் ஒருமையில் பேசியிருக்கிறார். கல்வி, பொருளாதாரம், வளர்ச்சி என பேசிக் கொண்டிருக்கும் என்னை வேறு மாதிரி பேச வைத்துவிடாதீர்கள். நான் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்’ என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.