பாரீஸ் நகரின் புகழ்பெற்ற தேவாலயம் நோட்ரே டேம். பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், அந்நாட்டின் அடையாளமாகவும் விளங்கும் 850 வருட பாரம்பர்யம் மிக்க தேவாலயத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டடத்தின் கூரை முழுவதுமாக சேதமடைந்துவிட்டது.