புனேவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார் ஓட்டுநர்.