`இந்திய அணியை வழிநடத்தியவர்களில் கங்குலி சிறந்தவர்’ என சேவாக் தெரிவித்திருக்கிறார். ஓர் அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோது, கேப்டனுக்குத்தான் முழுப் பொறுப்பும். கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாகும்போது அணியில் அனுபவமில்லாத வீரர்கள்தான் இருந்தனர். நிலையில்லாத இந்திய அணியை அவர் கட்டமைத்தார் என்றார்.