யார் வெற்றி பெற்றாலும் நீலகிரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தன்னார்வலர்கள் சிலர், எந்தக் கட்சி வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் நோட்டாவுக்கு தங்களது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு பிரசாரம் செய்து வருகின்றனர்.  இதன் மூலம் நீலகிரி இந்திய அளவில் கவனம் பெறும் வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.