இஸ்ரேஸ் நாட்டில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகிலேயே முதல்முறையாக 3டி அமைப்பிலான மனித இதயத்தை உருவாக்கியுள்ளனர். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது முற்றிலுமாக மனித திசுக்களை வைத்து இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் மற்றும் இதய அறைகளுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.