`நான் கிராமத்துல இருந்து வந்தவன். எனக்கும் பச்சைப் பச்சையா பேசத் தெரியும். நான் பேசுனா நீங்க தாங்க மாட்டீங்க. நாம் `அம்மா காப்பீட்டுத் திட்டம்' கொண்டு வராமல் போயிருந்தால், இந்தக் கூட்டத்தில் பாதிப் பேர் செத்துப் போயிருப்பார்கள்' என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.