சசி தரூர் துலாபாரம் கொடுக்கும்போது,  திடீரென்று தராசு உடைந்து அவரது மண்டையைத் தாக்கியது. அவரது தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசி தரூரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக சசி தரூர் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார்.