நடிகரும் அதிமுக நிர்வாகியுமான  ஜெ.எம்.பஷீர் என்கிற விஜய்கார்த்திக், `நானும் ரித்தீஷும் சேர்ந்து `இரட்டை இலை' என்ற படத்தை இயக்கி நடிக்க ஆசைப்பட்டோம். இதில் நானும் அவரும் ஹீரோ. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. என்னை அன்புடன் சார் என்றுதான் அழைப்பார்’ என கண்ணீர் மல்க கூறினார்,