நாமக்கலில் பேசிய அன்புமணி, 'அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைவதற்கு ராமதாஸூக்கு பெரும் பங்கு உண்டு. அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் இல்லாவிட்டால் இந்த கூட்டணி அமைந்திருக்காது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பிரதமர் மோடி,  முதலமைச்சர், துணை முதலமைச்சர், ராமதாஸ், விஜயகாந்த் உள்பட அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்’ என்றார்.