நேபாளத்தில் மரங்கள் வளர்ப்புக்காக 'குளோரி ஆப் இந்தியா' விருதை பெற இருக்கிறார்,  கேரளாவை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஆர்.கே.நாயர்.  ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம், வங்கதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் 6 லட்சம் மரங்களை நட்டு பல காடுகளை உருவாகியுள்ளார்.