உலகக்கோப்பை அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வானது குறித்து உத்தப்பா, `தனது செயல்பாடுகள் மூலம் உலகக்கோப்பை அணியில் இருப்பதற்குத் தகுதியான ஒரு வீரர் தினேஷ் கார்த்திக். நீதி வென்றது. கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணியில் இருக்கும் சிறந்த ஃபினிஷர் அவர்’ என பதிவிட்டிருக்கிறார்.