லாரன்ஸ் குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ``நிருபர்கள் கேட்டக் கேள்விக்கான பதிலை பதிவு செஞ்சிருக்கார் சீமான் அண்ணன். லாரன்ஸ் அரசியலுக்கு வரணும்னா கத்துக்குட்டு வரவேண்டியதுதானே அதுக்கு எங்கள பத்தி பேச வேண்டிய அவசியம் இல்ல. லாரன்ஸ் பப்ளிசிட்டிக்குதான் இதெல்லாம் பண்றார்" என்றார்.