சபரிமலை தீர்ப்பை உதாரணமாக வைத்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாஷ்மீஜ் மற்றும் ஜபூர் அஹமது பீர்ஷேட் என்ற தம்பதி, `இஸ்லாமிய பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.