சீன இளம்பெண்தான் டியான்சி சியாஜ்ஜி. இவரின் சமையல் வீடியோ ஒவ்வொன்றும் லட்சம் வியூவர்ஸ்களால் பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் தான் தன்னுடைய பாரம்பர்ய சமையல் வீடியோக்களை அப்லோடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதற்குள் 32 கோடிக்கும் மேல் வியூஸ், கிட்டத்தட்ட 2 கோடி சப்ஸ்கிரைபர் என்று புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறார்.