பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பற்றி அறிந்துகொள்வதற்குப் புதிய வசதி ஒன்றை அறிமுகம்செய்திருக்கிறது ஃபேஸ்புக். இதைக் கடந்த சில நாள்களாகவே ஃபேஸ்புக் ஆப்பில் செயல்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். 2019 Election என்ற ஆப்ஷன் மூலம் அனைத்து விவரங்களையும் வழங்கி வருகிறது.

TamilFlashNews.com
Open App