இந்தியாவில், கடந்த சில மாதங்களாக யூஸ்டு கார்களின் விற்பனை அதிகரித்துவருகிறது. கார் சந்தையின் இந்த மாற்றத்தைப் பயன்படுத்தி, 'CarDekho' இணையதளம், கடந்த நிதி ஆண்டில் 21 மில்லியன் டாலர் (தோராயமாக 145 கோடி ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளது. இந்த வருமானம், முந்தைய ஆண்டைவிட 140 சதவிகிதம் அதிகம்.