டிக்டாக், பப்ஜி போன்ற வீடியோ பிளாட்ஃபார்ம்களில் 'யூத் மோடு' என்ற ஒன்றை அறிமுகம் செய்து, சிறுவர்கள் ஒருநாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆப்களைப் பயன்படுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கும் மேல் இவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் பெற்றோர்கள் கணக்குகளைப் பரிசோதித்து மட்டுமே பயன்படுத்த முடியும்.