கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முழுவதுமாக தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது. நேற்று இரவு புறப்பட்ட அமிர்தசரஸ்-மும்பை விமானம் தனது கடைசி விமான சேவை என அறிவித்தது. அவசர காலக் கடன்களை வங்கிகள் வழங்காததால் இந்த முடிவை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எடுத்துள்ளது.